Methuva Thanthi Adichane Song Lyrics

 

Methuva Thanthi Adichane Song Lyrics – Mano, Minmini


Methuva Thanthi Adichane Song


SingerMano, Minmini
ComposerP. Mohanraj
MusicIlaiyaraaja
Song WriterPulamaipithan

Lyrics

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…

எம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

கை வச்சானே…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…

எம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

கை வச்சானே…

ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…

என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

பெண் : தாங்காது அய்யா கண்ணு சாமி…

நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…

ஓம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…

என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…

நான் தேடும் சொர்கம் எங்கே காமி…

பெண்: மெதுவா தந்தி அடிச்சானே…

எம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

BGM

ஆண் : மஞ்சள் நாத்து நான்…

கட்டுப் பாக்கவா…

கொஞ்சம் ஆசையா…

தொட்டுப் பாக்கவா…

பாவாடையில் எதுக்கு சதுராட்டம்…

BGM

பெண் : காதல் சூட்டிலே மாமன் ஏங்குற…

சேலைக் காத்துல மூச்சு வாங்குற…

மாராப்புல விசிறி விசுறோணும்…

ஆண் : நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்…

நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்…

பெண் : மூடும் முந்தானைப் பந்தல் இது…

ஆடு பந்தாடு அள்ளிக் கொடு…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…

ஓம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…

என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…

நான் தேடும் சொர்கம் எங்கே காமி…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…

எம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

BGM

பெண் : கிட்ட கிட்டவா…

தேனை சொட்டவா…

அள்ளிக் கட்டவா…

மேளம் கொட்டவா…

சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்…

BGM

ஆண் : கன்னிப் பொண்ணிது…

ரொம்பச் சின்னது…

நெஞ்சை பின்னுது…

வெட்கம் தின்னுது…

போதாதடி எனக்கு இன்னும் வேணும்…

பெண் : போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்…

கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்…

ஆண் : ரோசா பூவுக்கு மாராப்பென்ன…

கண்ணே உன்னோட வீராப்பென்ன…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…

எம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

கை வச்சானே

ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…

என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு…

பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி…

நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி…

ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே…

ஓம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

கை வச்சானே…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…

எம் மச்சானே…

எதையோ சொல்லத் துடிச்சானே…

Methuva Thanthi Adichane Song Lyrics

F:Medhuva thandhi adichaanae en machchaanae

edhayO solla thudichaanae kai vachchaanae

Medhuva thandhi adichaanae en machchaanae

edhayO solla thudichaanae kai vachchaanae

M:Killaadi nee adiyae konjam nillu

Ennaanu dhaan therinjaa adha chollu

F:Thaangaadhu aiyaa kaNNu saami

Naan thaedum sorgam engae kaami

M:Medhuva thandhi adichaanae un machchaanae

edhayO solla thudichaanae kai vachchanae

F:Killadi nee adadaa konjam nillu

Ennanu dhaan therinjaa adha chollu

M:Thaangaadhu amma kaNNu saami

Naan thaedum sorgam engae kaami

F:Medhuva thandhi adichaanae en machchaanae

M: amaam

F:edhayO solla thudichaanae

M:Manja naaththu naan kattu paarkavaa

Konjam aasaiyaa thottu paarkavaa

Paavadayil edhukku sadhiraattam

F:Kaadhal sootilae maaman aengura

Saelai kaathula moochchu vaangura

Maarappula visiri visurOnOm

M:Neeyae sonnaaka mataenna solvaen

Neeyae thandhaakka veNdaana solvaen

F:Moodum mundhanai pandhal idhu

Aadu pandhaadu aLLi kodu

M:Medhuva thandhi adichaanae un machchaanae

aedhayO solla thudichaanae kai vachchanae

F:Killadi nee adadaa konjam nillu

Ennanudhaan therinjaa adha sollu

M:Thaangaadhu amma kaNNu saami

Naan thaedum sorgam engae kaami

F:Medhuva thandhi adichaanae en machchaanae

F:Kitta kitta vaa thaenai sotta vaa

ALLi kaatavaa maeLam kottavaa

Soodaerudhu enakku oNNu vaeNum

M:ohohohoh KaNNipoNNidhu romba chinnadhu

Nenjai pinnudhu vetkam thinnudhu

Poadhadhadi enakku innum vaeNum

F:POdhum naaLaikku nee sonna vaaraen

Konjam thaangikO vaangikO thaaraen

M:Rosapoovuku maarapenna

KaNNae unnoda veerapenna

F:Medhuva thandhi adichaanae en machchaanae

aedhayO solla thudichaanae kai vachchaanae

M:Killadi nee adiyae konjam nillu

Ennanu dhaan therinjaa adha sollu

F:Thaangaadhu aiyaa kannu saami

Naan thaedum sorgam engae kaami

M:Medhuva thandhi adichaanae un machchaanae

aedhayO solla thudichaanae kai vachchanae

F:Medhuva thandhi adichaanae en machchaanae

aedhayO solla thudichaanae

 

 

Methuva Thanthi Adichane Song Watch Video

Leave a comment